விஷாலுக்காக அழுது துடித்த வர­லட்­சு­மி­!!!

21st of February 2014சென்னை::திரைக்­குப் பின்னால் கதாநாயகனும் கதாநாயகியும் நிஜமாக காத­லிப்­பது ஒன்றும் புதி­தில்லை. ஆனால் அதை அவர்­கள் உட­ன­டி­யாக ஏற்றுக் கொள்­வ­தில்லை. யாராவது கேட்டால் நாங்கள் இரு­வ­ரும் நல்ல நண்­பர்­க­ளா­கத்­தான் இருக்­கி­றோம் என்று சொல்­வார்­கள். இதற்கு விஷாலும் வர­லட்­சு­மி­யும் ஒன்றும் விதி­வி­லக்­கல்ல. இரு­வ­ரும் காத­லித்து வரு­கிறார்­கள் என்பது ஊர­றிந்த விஷயம். ஆனால் அவர்­கள் இதைப் பற்றி இதுவரை வாய் திறந்ததே கிடையாது.
 
இருப்­பி­னும் அதை­யும் தாண்டி சில ஆதா­ரங்கள் விஷால்-வர­லட்­சுமி காதலை உறு­தி­ப்படுத்­தி­ உள்ளன. சில தினங்கள் முன்பு ராஞ்­சி­யில் நடை­பெற்ற திரை நட்சத்திரங்கள் மட்டுமே விளையாடும் சிசிஎல் கிரிக்­கெட் போட்­டி­யில் விஷால் வீசிய பந்தை எதிர் அணியின் பந்தடிப்பாளர் ஓங்கி அடித்­தார். உடனே அதை விஷால் பிடிக்க முயன்றபோது, அந்தப் பந்து வயிற்றைப் பதம் பார்த்­தது. இதில் சுருண்டு விழுந்தார், விஷாலுக்கு அடிபட்டதைப் பார்த்ததும் துடித்துப்போய் அழுதேவிட்டார்!!!.     
tamil matrimony_HOME_468x60.gif

Comments