3rd of February 2014
சென்னை::நல்ல பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த கார்த்திகாவை தேடி ‘புறம்போக்கு’ வாய்ப்பு வர அதை அவர் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். சமீபத்தில் குலுமணாலியின் பனி படர்ந்த பிரதேசத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கார்த்திகா ஆடும் டேப் டான்ஸ் படமாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அப்படியே இதற்கு நேர்மாறான லொக்கேசனான ஜோத்பூர் பாலைவனத்தில் தற்போது டேரா போட்டிருக்கிறார்கள் ‘புறம்போக்கு’ படக்குழுவினர். இங்கே கார்த்திகா ஜீப்பில் சேஸிங் செய்யும் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டன.
இதுபற்றி கார்த்திகாவிடம் கேட்டால், “படத்தில் நானும் ஓர் ஆண்பிள்ளை மாதிரிதான். மற்ற மூன்று ஆண்களும் என்ன செய்கிறார்களோ அதையே நானும் செய்திருக்கிறேன்” என்கிறார் கூலாக.
Comments
Post a Comment