10th of February 2014
சென்னை::சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தால் நன்றாகவா இருக்கும்..? கூடிய சீக்கிரமே ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வமான கணக்கை (official page) விஜய்யும் துவங்கி விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ஆதாரம் இல்லாமல் சும்மா செய்திக்காக சொல்லவில்லை. இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொண்டிருக்கிறார் விஜய்.
எத்தனையோ முன்னணி சினிமா பிரபலங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்தாலும், தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக ஃபேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.::
Comments
Post a Comment