1st of February 2014
சென்னை::அமைதியாக வெளிவந்து அதிரடியாக ஹிட்டான ‘பீட்சா’ படத்தை டைரக்ட் பண்ணிய கார்த்திக் சுப்பராஜ் இப்போது இயக்கிவரும் படம் தான் ‘ஜிகர்தண்டா’. மதுரை பின்னணியில் உருவாகியிருக்குற இந்தப்படத்துல சித்தார்த் ஹீரோவா நடிக்க, அவருக்கு ஜோடியா லட்சுமி மேனன் நடிக்கிறார்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் எல்லோராலும் கவனிக்கத்தக்கவராக மாறியுள்ள சந்தோஷ் நாராயணன் தான் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீசரையும் அடுத்த வாரத்தில் வெளியிட தீர்மானித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
‘த
‘த
யா வேலை செய்யணும் குமாரு’ படத்தின்மூலம் தனக்கு கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக இந்தப்படத்தில் கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து தீயாக வேலை செய்திருக்கிறார் சித்தார்த்.
Comments
Post a Comment