31st of January 2014
சென்னை::அடுத்ததாக வெளியாக இருக்கும் படங்களில், பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்க்கப்படுவது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம் தான்.
சென்னை::அடுத்ததாக வெளியாக இருக்கும் படங்களில், பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக எதிர்பார்க்கப்படுவது உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம் தான்.
காரணம், நயன்தாரா.. கூடவே சந்தானம். அதுமட்டுமல்ல, ‘சுந்தரபாண்டியன்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பிரபாகரனின் இரண்டாவது படம் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தை சென்சாருக்கு திரையிட்டுக் காட்டினார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் காதலர் தினமான பிப் 14, முதல் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.
Comments
Post a Comment