4th of January 2014
சென்னை::தற்போது லிங்குசாமி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இயக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்பட வில்லை. ஆனால், வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுவிட்டதாம்.
ஆம், சூர்யா - வெங்கட் பிரபு கூட்டணி படத்திற்கான தலைப்பு 'கல்யாணராமன்' என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபுவின் ரெகுலர் ஃபார்மட்டான, காமெடி கலந்த ஆக்ஷன் படமாகத்தான் இப்படமும் உருவாகப் போகிறதாம்.

Comments
Post a Comment