27th of January 2014
சென்னை::பொங்கலுக்கு வெளியான ‘ஜில்லா’ வசூல்ல நூறு கோடியை தாண்டிருச்சு. சந்தோச பூரிப்புல இருக்குற விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு நல்ல செய்தி என்னன்னா. ‘ஜில்லா’வை இப்ப தெலுங்குல ரீமேக் பண்ணப்போறாங்களாம். தமிழ்ல இந்தப்படத்தை டைரக்ட் பண்ணின ஆர்.டி.நேசனே தெலுங்குலயும் டைரக்ட் பண்ணப்போறாராம்.
அனேகமாக விஜய் கேரக்டர்ல மகேஷ்பாபுவோ, இல்ல.. ராம்சரணோ நடிக்க வாய்ப்பு இருக்கிறதா சொல்லப்படுது. அதேமாதிரி மோகன்லால் கேரக்டர்ல நடிக்க தமிழ் இல்லைன்னா மலையாளத்துல இருந்து ஒரு முன்னணி நடிகரை அழைக்கிறதுக்கும் பேச்சு நடக்குதாம்.
இதுவரைக்கும் தெலுங்குல ஹிட் ஆன படங்களோட ரீமேக்குலதான் விஜய் நடிச்சிட்டு இருந்தாரு. இப்ப அவரோட படம் தெலுங்குல ரீமேக் ஆகுறது அவரோட ரசிகர்களுக்கு சந்தோசம் தர்ற விஷயம் தானே.::
Comments
Post a Comment