10th of January 2014
சென்னை::வயிற்றில் தோன்றிய சிறிய வலி ஒன்று நீண்ட நாட்களாகவே ஸ்ருதிஹாசனை வாட்டி எடுத்து வந்தது. டாக்டரிடம் செக்கப்புக்காக போனவருக்கு அது குடல் வால்(அப்பெண்டிக்ஸ்) பிரச்சனை காரணமாகத்தான் என தெரிய வந்திருக்கிறது.
உடனே ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்த ஸ்ருதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து திரும்பியுள்ளார்.
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த புது வருஷத்தில அப்பெண்டிக்ஸுக்கு பை.. பை.. ஆனால் இந்த வலி இருக்கிறதே.. அதை நான் வெறுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி.
Comments
Post a Comment