18th of January 2014
சென்னை::சிறு இடைவெளிக்குப் பிறகு வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த தமன்னா, தற்போது கவர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளார். வீரம் படத்தில் பாடல் காட்சிகளில் லேசான கவர்ச்சியை காட்டியவர், கவர்ச்சிக்கு ரெடி என்று இயக்குநர்களுக்கு தூதும் விட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனால், தற்போது தமன்னாவிடம் கதை சொல்ல ஏகப்பட்ட இயக்குநர்கள் வரிசையில் நிற்கிறார்களாம். வீரம் படம் பெரிய ஹிட்டானதாலும், கவர்ச்சியாக நடிக்க சம்மதித்தாலும் தமன்னாவுக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் குவிகிறதாம்.
தற்போது 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் தமன்னா, 2014ஆம் ஆண்டின் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக ஆனாலும் ஆட்சரியப்படுவதிற்கில்லை.

Comments
Post a Comment