27th of January 2014
சென்னை::சூர்யா நடித்த ‘சிங்கம்-2’ படத்துல ஓப்பனிங் பாட்டுக்கு அஞ்சலி வந்துஒரு ஆட்டம் போட்டாங்களே.., அப்படின்னா இப்ப லிங்குசாமி டைரக்ஷன்ல அவர் நடிச்சுட்டு வர்ற ‘அஞ்சான்’ படத்துலயும் ஓப்பனிங் சாங் இருக்கான்னு தானே கேக்குறீங்க.. கட்டாயம் இருக்குங்க.

இந்த தடவை சூர்யாகூட ஆடுறது பாலிவுட் ஹாட் கேக் மரியம் ஸகாரியா. இந்தப்பாடல் மும்பையில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பின்போது படமாக்கப்பட்டுள்ளது.
மரியம் ஸகாரியா ஈரான் நாட்டில் பிறந்தவர் என்றுதான் பேர். ஆனால் நடித்தது.. ஸாரி ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியது எல்லாமே இந்தியிலும், தெலுங்கிலும் தான். தமிழில் கூட சுந்தர்.சி நடித்த நகரம் படத்திலும் ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார் மரியம் ஸகாரியா.::
Comments
Post a Comment