5th of January 2014
சென்னை::விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. படத்தின் 20 விநாடி டிரைய்லர் கடந்த 1ந் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டாகி விட்டது. இப்போது டீசரும் ஹிட்டாகியிருக்கிறது. ஆனாலும் 10ந் தேதி படம் வெளிவருமா? என்ற கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. விஜய்-அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று சொல்லி விஜய் படத்தை ஒருவாரம் கழித்து ரிலீஸ் ஒரு மறைமுக முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஜில்லாவில், மோகன்லால் நடித்திருப்பதால் அப்படி தடுத்தால் வேறுவிதமான பிரச்னைகள் வருமா என்கிற கோணத்திலும் தடுக்க நினைப்பவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அனைத்தையும் தாண்டி ஜில்லா வெற்றி உலா வரும் என்று நம்புவோம்.

Comments
Post a Comment