15th of January 2014
சென்னை::எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ஆர்யா - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் 'புறம்போக்கு'. யுடிவி தயாரிக்கும் இப்படத்தில் ஷான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்தையும், கதாபாத்திர அமைப்பையும் கொண்டு படம் எடுக்கும் எஸ்.பி.ஜனநாதனின் இப்படத்தின் தலைப்பும், படத்தின்ப் புகைப்படங்களுமே, மக்கள் மனதில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இப்படத்தின் முதல் கட்டபடப்பிடிப்பு குலுமணாலியில் ஆரம்பமாக உள்ளது. இதற்காக, ஆர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் குலுமணாலியில் முகாமிட்டுள்ளனர்.
குலுமணாலியைத் தொடர்ந்து ராஜஸ்தான், சென்னை ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Comments
Post a Comment