11th of January 2014
சென்னை::2012ம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை::2012ம் ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின்
அந்த படத்தை அடுத்து தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் ‘இது கதிர்வேலன் காதல்’.
நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இனிமையான பாடல்களைக் கொண்ட இப்படத்தின் பாடல் வெளியீடு இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.
அதன் பின் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இனிமையான பாடல்களைக் கொண்ட இப்படத்தின் பாடல் வெளியீடு இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.
Comments
Post a Comment