28th of January 2014
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை அடுத்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என முன்பே சொல்லியிருந்தோம். அது இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.
சிம்புதேவனின் காமெடி ஸ்கிரிப்ட்டானது, விஜய்யின் காமெடி நடிப்புக்கு தீனிபோடும் என்பதால் உண்மையிலேயே இது ஒரு ஃபேண்டஸியான கூட்டணியாகத்தான் இருக்கும்.

ஆனால் விஜய் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார் என்கிற செய்தியெல்லாம் உண்மையில்லை..
Comments
Post a Comment