11th of January 2014
சென்னை::விஜய் டிவியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிவகார்த்திகேயன் பங்கு பெறும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சியின் வீடியோ முன்னோட்டம்..
சென்னை::விஜய் டிவியில் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிவகார்த்திகேயன் பங்கு பெறும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ நிகழ்ச்சியின் வீடியோ முன்னோட்டம்..
இந் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை இயக்கிய சில இயக்குனர்களும், விஜய் டிவி நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்து கொள்கிறார்கள்…
இந்த நிகழ்ச்சி ஜனவரி 14, செவ்வாய் கிழமை, மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
Comments
Post a Comment