திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் பதவி ஏற்பு!!!

22nd of December 2013
சென்னை::தென்னிந்தியா திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 2014-2015 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்த்தேடுக்கப்பட்டனர்.

அதற்கான பதவியேற்பு விழா சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் தெர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இயக்குனரும், பெப்சி தலைவருமான அமீர், பெப்சி செயலாளர் சிவா, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.இ.ஞானவேல்ராஜா, பொருளாளர் மாருதி ஆர். ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் என்.விஜயமுரளி, செளந்தர், பி.ஆர்.ஒ சங்கத்தின்
 
 
தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் ஜி.பாலன், இனிக் செயலாளர் வெங்கட் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இவர்களுடன் 23 சங்க நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:

தலைவர்  - பாலகொபி, பொதுச் செயலாளர் - பி.என்.சுவாமிநாதன், பொருளாளர் - எஸ்.எம்.ராஜ்குமார், துணைத் தலைவர்கள் - கே.சந்தனபாண்டியன், எ.அந்தோனி சேவியர், துணைக் செயலாளர்கள் - எம்.எஸ்.லோகநாதன், வி.ராஜ்கமல், பி.ராஜேந்திரன்

செயற்குழு உறுப்பினர்கள்:

கே.பி.சி.பிள்ளை, ஆர்.அன்பழகன், எஸ்.பி.சொக்கலிங்கம், வி.பாக்யராஜ், எம்.எ.பெருமாள் ராஜா, ஜி.கே.வாசன், ஆர்.நாகராஜன், எம்.சங்கர், எம்.மனோகரன், என்.பிரதாப், எ.வேணு

tamil matrimony_HOME_468x60.gif

Comments