6th of December 2013
சென்னை::விஜய், மோகன்லால், நேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜில்லா’ படத்தின் டப்பிங் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வர, படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
படத்தின் கேரள உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பெற்றிருக்கும் நிலையில்,
‘ஜில்லா’வின் வெளிநாட்டு உரிமையை பிரபல ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது. ‘
ஜில்லா’ பொங்கலையொட்டி ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
’இளைய தளபதி’ விஜய் தனது ’ஜில்லா’ படத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்.
Comments
Post a Comment