19th of December 2013
சென்னை::கோலிவுட்டின் சமர்த்து பெண்ணாக உருவெடுத்துள்ளார், லட்சுமி மேனன். பந்தா இல்லாமல், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே செய்து, அனைவரிடமும், சபாஷ் வாங்குகிறார்.
சென்னை::கோலிவுட்டின் சமர்த்து பெண்ணாக உருவெடுத்துள்ளார், லட்சுமி மேனன். பந்தா இல்லாமல், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே செய்து, அனைவரிடமும், சபாஷ் வாங்குகிறார்.
இதனால், இளம் ஹீரோக்கள் மட்டுமல்லாமல், முன்னணி ஹீரோக்களும், லட்சுவையே, தங்களுடன் சேர்க்க, ஆர்வம் காட்டுகின்றனர். சசி குமார், விஷால் போன்றவர்கள், தங்கள், அடுத்தடுத்த படங்களில், லட்சுமி மேனனை தேர்வு செய்வதற்கு, இதுவே காரணமாம்.
இப்போது, லட்சுமி மேனனுடன் ஜோடி சேருவதற்கு, தனுஷுக்கும் ஆசை வந்து விட்டது. தன்னை புக் செய்ய வரும் இயக்குனர்களிடம், லட்சுமியை ஜோடி சேர்க்கும்படி, கூறத் துவங்கியுள்ளாராம். கோலிவுட்டில், தனக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து, மகிழ்ச்சி அடைந்துள்ளார் லட்சுமி மேனன். ஆனால், சமீபகாலமாக, அவரின் உடல், குண்டடித்து காணப்படுவது குறித்து பலரும், அவரிடம் கவலை தெரிவித்துள்ளதால், எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், லட்சு...
Comments
Post a Comment