1st of December 2013
சென்னை::நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.
பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இந்தப் படத்தை திரு இயக்குகிறார். விஷாலின் பிலிம் பேக்டரி பட நிறுவனமும் யு டி.வி.யும் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கிறார்.
முழு நீள காதல், ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகிறது. படத்தில் விஷாலுக்கு இரண்டு ஜோடிகள். அதில் ஒரு நாயகி ‘பாண்டிய நாடு’ படத்தில் நடித்த லட்சுமி மேனன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு நாயகி விவரம் மட்டும் தெரியாமல் இருந்தது.
இப்போது அதுவும் தெரியவந்துள்ளது. லட்சுமி மேனனுக்கு போட்டியாக இன்னொரு நாயகியாக ‘வாகை சூட வா’ புகழ் இனியா நடிக்கிறார்.

Comments
Post a Comment