13th of December 2013
சென்னை::காஜர்அகர்வாலுக்கு ‘துப்பாக்கி’ பெரிய ஹட் படமாக அமைந்தது. இதனால் சம்பளத்தை உயர்த்தினார். அதன் பிறகு அவர் நடித்த படம் பெரிதாக ஓடவில்லை. விஜய் ஜோடியாக நடிக்கும் ‘ஜில்லா’ படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. படங்கள் தோல்வியால் காஜல் அகர்வால் வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
கதைகளை இனிமேல் கவனமாக தேர்வு செய்து நடிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
சினிமாவில் வெற்றி – தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது. நடிகைகளின் திரையுலக வாழ்க்கையில் தோல்வி என்பது சாதாரண விஷயம். அதை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரை நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
படங்கள் ஜெயித்தால் துள்ளி குதிப்பதும், தோற்றால் மனம் உடைந்து போவதும் எனக்கு கிடையாது. என் கேரக்டரில் முழு உழைப்பையும் செலுத்தி நடிக்க வேண்டும் என்பதே என் கவனமாக இருக்கிறது.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Comments
Post a Comment