5th of December 2013
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் 'கும்பாபிஷேகம்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் இப்படத்தின் இயக்குநருக்கு ராமராஜன், பல கண்டிஷன்களை போட்டுள்ளாராம்.
தற்போது தமிழ் திரைப்படங்களில் டாஸ்மாக் காட்சிகள் அல்லது குடிப்பது போன்ற காட்சிகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனால், தான் நடிக்கும் படத்தில் எந்த வகையிலும், சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளும், டாஸ்மாக் காட்சிகளும் இடம்பெறக் கூடாது என்று ராமராஜன், இயக்குநருக்கு கண்டிஷன் போட்டுள்ளாராம்.
அம்மா ஆரம்பித்த டாஸ்மாக்குக்கு, அம்மாவின் ஆதரவாளரான ராமராஜனே இப்படி தடை போட்டு விட்டாரே!

Comments
Post a Comment