2nd of December 2013
சென்னை::ஐதராபாத்துக்கு யார் வந்தாலும், அங்கு பிரபலமாக கருதப்படும், பிரியாணியை, ஒரு பிடி பிடிக்காமல் போவது இல்லை. ஐதராபாத் பிரியாணி என்றாலே, பலருக்கும், நாவில், எச்சில் ஊறும்.
அதுவும், கோலிவுட் மற்றும் பாலிவுட் படக் குழுவினர், ஐதராபாத்துக்கு வந்தால், அன்று, பிரியாணி செமையாக விற்பனையாகும். ஆனால், வித்யா பாலன், இந்த விஷயத்தில் வித்தியாசமானவராக இருக்கிறார்.
Comments
Post a Comment