புறம்போக்கில் இடது கை பழக்கமுள்ளவராக நடிக்கும் ஆர்யா!!!

17th of December 2013
சென்னை::பேராண்மை வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின், அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் எதிர்ப்பார்ப்போடு இருக்க, தற்பொது அவர் 'புறம்போக்கு' என்ற படத்தை அறிவித்திருப்பது அனைவரும் அறிந்ததே.

படத்தின் தலைப்பே அனைவருடைய புர்வத்தையும் உயர்த்த, இதில் இணைந்த ஆர்யா - விஜய் சேதுபதி கூட்டணியால், எதிர்ப்பார்ப்பு எகிறத்தொன்றியது. இதற்கிடையில், இப்படத்தின் போட்டோ சூட் சமீபத்தில் எடுக்கப்பட்டு, தற்பொது அந்த புகடிஅப்படங்க்கள் பத்திரிகைகளில் வெளியாகி, எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரிக்கக் செய்துள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் கிடைத்த தகவல்படி, இப்படத்தில் ஆர்யா இடது கை பழக்கம் உள்ளவராக நடிக்கிறாராம். அந்த இடது கை பழக்கத்தின் மூலம் எதையோ ஜனநாதன் சொல்ல வருகிறார் என்பது தெரிந்தாலும், அது என்ன என்று படத்தை பார்த்தாள தான் தெரியும்.

படம் வெளியாவதற்குள், புறம்பொக்கைப் பற்றி அவ்வபோது பல தகவல்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பரபரப்பை எற்படுத்தும் என்பது மட்டும் உறுதியாக தெரிக்கிறது. 
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments