11th of December 2013
சென்னை::விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கட்டு பகுதியில் நடந்து வருகிறது.
படத்தின் ஓப்பனிங் பாடல் காட்சியை திருவிழா பேக்ரவுண்டில் எடுத்து வருகிறார்கள். விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், மகத், தம்பி ராமையா ஆகியோர் பாடல் காட்சியில் நடித்தார்கள்.
இவர்கள் ஆடிக் கொண்டே வர பின்னணியில் பட்டாசு கொழுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென குவித்து வைக்கப்பட்டடிருந்த பட்டாசு பார்சலின் மீது நெருப்பு பொறி விழுந்ததால் பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அந்த இடமே புகை மூட்டத்தால் சூழப்பட்டது. உடனே அங்கிருந்த நடன கலைஞர்கள் விஜய், மோகன்லால் உள்ளிட்டட நடிகர் நடிகைகளை பத்திரமாக கேரவனுக்கு அழைத்துச் சென்றனர். சில மணி நேரத்தில் நிலைமை சீராகவும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

Comments
Post a Comment