2th of December 2013
சென்னை::படப்பிடிப்புகளின்போது, ஷாட் இல்லாத நேரங்களில் நடிகைகள், சக நடிகர்களுடனும், படக் குழுவினருடனும், அரட்டை அடிப்பது வழக்கம். அதிலும், ஹீரோயின்கள், ஹீரோக்களுடன் சிரித்து பேசி, அரட்டை அடிப்பர். ஆனால், சமீபகாலமாக, அந்த நடைமுறையில், பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நடிகைகள், மொபைல் போனே, கதி என, கிடக்கின்றனராம்.

அதிலும், இந்த விஷயத்தில், ஹன்சிகாவிடம், சமீபகாலமாக பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கு சினிமா படப் பிடிப்புகளின்போது, தன், அருகில், முன்னணி நடிகர்கள் அமர்ந்திருந்தாலும், அவர்களை கண்டு கொள்ளாமல், மொபைல் போனை, நோண்டிக் கொண்டிருக்கிறாராம். இதனால், ஆந்திர ஹீரோக்கள், ஹன்சிகா மீது, உச்சக்கட்ட கடுப்பில் இருக்கின்றனர். ஹன்சிகாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு, அவரின் காதல் விவகாரம் தான், காரணம் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.
Comments
Post a Comment