20th of December 2013
சென்னை::சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் நடிக்கும் “ஜில்லா” படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்து விட்டது.
மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.
மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.
மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண்,ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கணேஷ் ராஜவேல்
இசை – D.இமான்
எடிட்டிங் – டான்மேக்ஸ்
பாடல்கள் – வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி
கலை – ராஜீவன்
நடனம் – ராஜுசுந்தரம், ஸ்ரீதர்
ஸ்டன்ட் – சில்வா
தயாரிப்பு மேற்பார்வை – பாபுராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – R .T.நேசன்
இனைதயாரிப்பு – சுரேஷ் சௌத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா.
தயாரிப்பு – R.B.சௌத்ரி
இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது.
“பாட்டு ஒண்ணு கட்டு கட்டு”
தோதா – நீ
காலு கையை தட்டு தட்டு
ஜோரா” என்ற பாடல் காட்சியில் விஜய் – மோகன்லால் இருவரும் ஆடிப் பாடுவது போன்ற பாடல் காட்சி இது. இப்பாடலின் ஒரு காட்சியில் நாற்பது வினாடிகள் இருவரும் ஆடிப் பாடிய காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கினார்கள். விஜய்க்கு ஈடு கொடுத்து மோகன்லாலும் ஆடியதால் மோகன்லாலை கட்டி பிடித்து அப்படியே பாராட்டினார் விஜய்.
இந்த ஷாட்டைப் பார்த்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் ஒட்டுமொத்தமாக கைதட்டி கொண்டாடி விட்டார்கள்.

40 நடன கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், துணை நடிகர்கள் என மொத்தம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற இந்த பாடல் காட்சி மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடல்காட்சியை ராஜுசுந்தரம் நடன அமைப்பில் படமாக்கினார் இயக்குனர் ஆர்.டி.நேசன்.
Comments
Post a Comment