தமன்னாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் தெலுங்கு பட உலகில் பனிப்போர்: ஸ்ருதிஹாசனுடன் மோதல் இல்லை: தமன்னா!!!
4th of December 2013
சென்னை::தமன்னாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் பனிப்போர் நடப்பதாக தெலுங்கு பட உலகில் செய்திகள் வந்தன. ஒருவர் படவாய்ப்பை இன்னொருவர் தட்டிப்பறிப்பதாகவும் கூறப்பட்டது.
ஸ்ருதிஹாசன் நடித்த சில தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் அவருக்கு படங்கள் குவிந்தன. இதனால் தமன்னா பின்னுக்கு தள்ளப்பட்டார். இதுவே ஸ்ருதிஹாசன் மேல் ஆத்திரம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
தமன்னா தற்போது தமிழில் அஜீத் ஜோடியாக ‘வீரம்’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் ஒரு படம் கைவசம் உள்ளது. இந்தியிலும் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடித்து வெளிவந்த ‘ராமையா வஸ்தாவையா’ என்ற படம் தோல்வி அடைந்தது. இதனால் தமன்னா சந்தோஷப்பட்டதாகவும் ஸ்ருதி தோல்வியை தோழிகளுக்கு விருந்து கொடுத்து கொண்டாடியதாகவும் செய்திகள் பரவின.
இது தமன்னாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு எதிராக தப்பான வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் ஸ்ருதிஹாசனுடன் மோதல் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Comments
Post a Comment