12th of December 2013
சென்னை::தொடர்ச்சியாக கிராமத்து பெண் வேடங்களில் நடித்து, சலித்து விட்டது. மாடர்ன் உடை அணியும் வாய்ப்பு, எனக்கு கிடைக்காதா, என, ஏங்கிப் போயிருந்தேன். இப்போது, கல்லூரி மாணவியாக, ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதால், என், நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்து விட்டது. விதம், விதமான, மாடர்ன் உடைகளை அணிந்து, அசத்தி, ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறேன். இப்போதிருந்தே, காத்திருக்கலாம்.

Comments
Post a Comment