நிமிர்ந்து நிற்கும் ராகிணி தி‌ரிவேதி!!!

2nd of December 2013
சென்னை::ராகிணி தி‌ரிவேதி... கன்னட நடிகையான இவரை தெ‌ரியாவிட்டால் பாதகமில்லை. நிமிர்ந்து நில் படம் வந்தால் தெ‌ளிவாக தெ‌ரிந்துவிடப் போகிறது. ராகிணி தி‌ரிவேதி சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருக்கிறார்.

கன்னட படத்தை இயக்கப் போனதில் அறிமுகமானவராம் ராகிணி தி‌ரிவேதி.
சமுத்திரக்கனியை தொடர்ந்து பிரபுதேவா தனது ரா...ரா‌ஜ்குமார் படத்தில் ராகிணியை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார். உடன் ஆடியவர் சோனு சூட். ஒஸ்தி வில்லன்.
 
இந்த இரு படங்களும் வந்தால் செம பிஸியாயிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறார். இப்போதே குறைந்த சம்பளத்தில் கால்ஷீட் வாங்கி பதுக்கிக் கொள்கிறவர்கள் பாக்கியவான்கள்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments