31st of December 2013
சென்னை::அரை டஜன் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, இரவு, பகலாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருவதால், ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும், மனதை 'ரிலாக்ஸ்' செய்வதற்காக, வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் சென்று விடுகிறார்.

அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வருகிறார் ஹன்சிகா.அவர் கூறுகையில்,
'சினிமாவில் அனுபவித்து தான் நடிக்கிறேன் என்றாலும், கேமரா வெளிச்சத்தின்
தாக்கம், உடம்பை உஷ்ணமாக்கி விடுகிறது. அதனால் தான், அவ்வப்போது குளிர்
பிரதேசங்களுக்கு விசிட் அடிக்கிறேன்' என்கிறார்.'மனதை ரிலாக்ஸ்
செய்வதற்காக, என்னுடன், படித்த தோழிகள் வசித்துவரும், அமெரிக்காவுக்கு
செல்கிறேன்.
அவர்களுடன் பழைய நினைவுகளை அசைபோட்டபடி அமெரிக்காவின்
நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் டூர் அடிப்பது, ஆனந்தமான விஷயம்.
ரசிகர்களின் அன்புத் தொல்லை இல்லாத, அந்த உலகம் என்னை ரொம்பவே கவர்ந்து
விட்டது' என்கிறார்.
Comments
Post a Comment