புகழ் பெற்ற இந்திய செல்வந்தர்கள் பட்டியல் : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 16வது இடம்!!!

 
14th of December 2013
சென்னை::ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும், உலகின் புகழ் பெற்ற செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2013ஆம் ஆண்டிற்கான, புகழ் பெற்ற இந்திய செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. 31-10-2013 நிலவரப்படி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 50.75 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments