6th of November 2013
சென்னை::விஜயின் ஜில்லா பஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்து, கேரள மோகன்லால் ரசிகர்கள் மிகவும் அப்செட்டாகி விட்டார்களாம்.
இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், மோகன்லால் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், போஸ்டரில் விஜயின் பெயரை முதலிலும், மோகன்லாலின் பெயரை இரண்டாவதாகவும் போடப்பட்டுள்ளதாம்.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கும் ஜில்லா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியன்று வெளியிடப்பட்டது.
Comments
Post a Comment