8th of November 2013
சென்னை::வம்பு நடிகர் தனது பகிரங்க காதலியைவிட்டு உதட்டு முத்த புகழ் ஆண்டி நடிகையுடன் நெருக்கம் காட்டுவதாக புது வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். ஒரு படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்கிறார். கதைப்படி நெருக்கமாக இருவரும் நடிக்க வேண்டிய கட்டாயம்.
அந்த படங்களைப் பார்த்து இப்படியொரு வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். நடிகர் இன்னமும் ஹன்ஸ் நடிகையுடன்தான் காதலில் இருக்கிறார் என நெருக்கமானவர்கள் செப்புகிறார்கள்.
Comments
Post a Comment