6th of November 2013
சென்னை::கமலுடன் நடிக்க வேண்டும் என்று விரும்புவதைவிட அவரை தொட்டுப் பார்க்கணும், கடம்டிப் பிடிக்கணும் என்று ஆசைப்படுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறடர்கள்
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்...
சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்...
ஒரு பெண்மணி தனது கணவரின் முன்பாகவே கமலை கட்டிப்பிடிக்கும் ஆசையை வெளியிட்டு அதை அங்கேயே நிறைவேற்றவும் செய்தார்.
தீபாவளிக்கு கமல் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றின் தொகுப்பாளினி கமலிடம் வியந்தது, அவரின் தேஜசான நிறத்தை. எப்படி உங்க சருமம் மட்டும் இப்படி கோல்ட் மாதிரி மின்னுகிறது?
கமலை முதல்முறை சந்தித்த போது ஷாருக்கான் அவரிடம், உங்களை தொட்டுப் பார்க்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார்...
சிவராஜ்குமார். கமல் அவரை கட்டித் தழுவியதை இப்போதும் பரவசமாக குறிப்பிடுகிறவர் அந்த சம்பவத்துக்குப் பிறகு இரண்டு நாள் குளிக்காமலே இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் கமலை இயக்கப் போவதை அறிந்த பிறகு, கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற தனது வாழ்நாள் ஆசையை கொஞ்சம் உரக்கவே சொல்லி வருகிறார் சிவராஜ்குமார்.
கமல் கோரிக்கையை பரிசீலிக்கலாமே.
Comments
Post a Comment