8th of November 2013
சென்னை::தீபாவளிக்கு வந்தப் படங்களில் விமர்சன ரீதியாக முதலிடத்தில் உள்ளது பாண்டிய நாடு. படத்தைப் பற்றி ரசிகர்களின் விமர்சனம் திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை அழைத்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வார இறுதியில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்.
மணிரத்னம் படத்தை பார்த்த பின் விஷாலை அவரது நடிப்புக்காகவும், துணிச்சலான தயாரிப்புக்காகவும் பாராட்டினார். பாரதிராஜா, சுசீந்திரன் இருவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment