6th of November 2013
நேற்று முன்தினம் மும்பையில் நடந்த நைட் பார்ட்டியில் பிபாஷா பாசுடன் கலந்துகொண்டார். பார்ட்டியை கொண்டாடிய குஷிக்கு பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் மாதவன் கூறி இருப்பதாவது: நேற்று இரவு அருமையான பார்ட்டியில் பங்கேற்றேன். அமிதாப்பச்சன், ஆமிர்கான், பிபாஷா பாசுவுடன் பேசி அரட்டையடித்தபோது நேரம் போனதே தெரியவில்லை. இதுவொரு குடும்ப பாங்கான சந்திப்பு. இந்த சந்திப்பை மீண்டும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்Õ என குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னை::பாலிவுட் ஹீரோயின் பிபாஷா பாசுவுடன் நைட் பார்ட்டியில் பங்கேற்றார் மாதவன். ‘வேட்டைÕ படத்துக்கு பிறகு தமிழ் படத்தில் தலைகாட்டாமல் பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் மாதவன். அப்போது ‘நைட் ஆப் த லிவிங் டெட்Õ ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்ட மாதவன் தற்போது அந்த கதாபாத்திரத்துக்காக தாடி வளர்த்து வருகிறார்.
Comments
Post a Comment