14th of November 2013
சென்னை::உடன் நடிக்கும் நடிகைகளுக்கு ஒருமுறையாவது பிரியாணி விருந்து போட்டுவிடுவார் ஆர்யா. ஆர்யாவின் மாஸுக்கு மயங்காதவர்களும் அவர் போடும் பிரியாணி ருசிக்கு கிறங்கிவிடுறார்கள் என்பது சக நடிகர்களின் பொறாமை புகார்.
ராஜா ராணியில் நயன்தாரா, நஸ்ரியாவுடன் நடித்தவர் அடுத்து தமன்னாவுடன் ஜோடி சேர்கிறார். இந்தப் படத்தை இயக்கப் போவது அழகுராஜாவில் தாறுமாறாக சறுக்கிய ராஜேஷ்
ராஜா ராணியில் நயன்தாரா, நஸ்ரியாவுடன் நடித்தவர் அடுத்து தமன்னாவுடன் ஜோடி சேர்கிறார். இந்தப் படத்தை இயக்கப் போவது அழகுராஜாவில் தாறுமாறாக சறுக்கிய ராஜேஷ்
எம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார். காமெடியன் சந்தானம் என்பதை சொல்லத் தேவையில்லையே
Comments
Post a Comment