13th of November 2013
சென்னை::மும்பை: பரத் நடிக்கும் படத்தில் ஹீரோயினின் நிர்வாண காட்சியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பரத் இந்தியில் ‘ஜாக்பாட்Õ படம் மூலம் அறிமுகமாகிறார். இதில் அவருடன் சச்சின் ஜோஷி என்ற பாலிவுட் நடிகர் நடிப்பதுடன் வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்துவந்த சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்தது. சன்னி லியோனுடன் நடித்த அனுபவம்பற்றி பரத்திடம் கேட்டபோது, ‘அவருடன் நடித்ததால் எனது பெயர் பாலிவுட்டில் பிரபலம் ஆகி இருக்கிறது. இதனால் இன்னொரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்லவேளையாக சன்னியுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் எதுவும் இல்லைÕ என்றார்.
மற்றொரு ஹீரோ சச்சின் ஜோஷிக்கும், சன்னி லியோனுக்கும் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். நிர்வாண கோலத்திலும் இருவரும் வருவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு சென்சார் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம். இது பற்றி சச்சின் ஜோஷி கூறும்போது, ‘சன்னிலியோனுடனான நெருக்கமான காட்சிகள் கவித்துவமாக படமாக்கப்பட்டுள்ளது. ஹீரோயின்கள் தோன்றும் நீச்சல் உடை காட்சிகளை சென்சார் அனுமதிக்கும்போது ஆபாசமற்ற முறையில் தோன்றும் நிர்வாண காட்சிகளையும் சென்சார் அனுமதிக்க வேண்டும்Õ என்று கூறி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments
Post a Comment