8th of November 2013
சென்னை::நடிக்கக் கூடாது என்ற ஒற்றை நிபந்தனையின் பேரில்தான் நடிகையை தனது மருமகளாக்கினார் மார்க்கண்டேயன் நடிகர். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் மீண்டும் நடிக்க ப்ரியப்படுகிறார் மருமகள்.
நடிக்கக் கூடாது என்ற திருமண கண்டிஷனை
காரணம் காட்டி மறுப்பு தெரிவித்து வருகிறார் மாமனார்.
இத்தனைக்கும் நடிகை தனது கணவரை கன்வின்ஸ் செய்ததாக கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் கலைக்குடும்பத்தில் பட்டாசு வெடிக்கலாம்.
Comments
Post a Comment