13th of November 2013
சென்னை::லோ கட் ஜாக்கெட் அணிந்து தந்த போஸ்களை நெட்டில் உலவ விட்டதால் அமலா பால் கடும் கோபம் அடைந்தார். தலைவா படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார் அமலா பால். இதையடுத்து படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 6 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தியில் நடிக்க வந்த வாய்ப்பு கைநழுவிப்போனது. தமிழில் தனுஷ் ஜோடியாக வேலையில்லாத பட்டதாரி படத்தில் நடிக்கிறார்.
தற்போது கவர்ச்சி போட்டிக்கு தயாராகிவிட்ட அமலா பால் பொது இடங்களிலும் கவர்ச்சியாக வந்து கவனத்தை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சியொன்றுக்கு வந்த அமலா பால் லோ நெக் எனப்படும் குட்டை ஜாக்கெட் அணிந்து வந்தார். இதில் அவரது உடலில் இருக்கும் மச்சம் பளிச்சென தெரிந்தது. அங்கிருந்த போட்டோகிராபர்கள் சரமாரியாக மச்சம் தெரியும் வகையில் புகைப்படம் எடுத்துத் தள்ளினர். யார் மீதும் எரிந்து விழாமல் போஸ் கொடுத்தார். அவர் நடிகையாவதற்கு அதிர்ஷ்டமாக இருப்பது இந்த மச்சம்தான் என்று நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெட்டில் மச்சம் தெரியும் போட்டோவை பார்த்து அமலா ஆவேசம் அடைந்தாராம். மச்சம் தெரியும்படி எதற்காக போட்டோ போடுகிறார்கள். இதற்காகவா நான் போஸ் கொடுத்தேன் என நெருங்கியவர்களிடம் ஆவேசமாக சொல்லி இருக்கிறார் அமலா.

Comments
Post a Comment