8th of November 2013
சென்னை::ஆரம்பம் அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் மட்டுமே அதிக திரையரங்குகளில் ஓடியது. நவம்பர் 2 அழகுராஜா, பாண்டிய நாடு படங்களுக்காக திரையரங்குகளின் எண்ணிக்கை தடாலடியாக குறைக்கப்பட்டன. சில நகரங்களில் திரையரங்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது. இருந்தும் படம் ஐம்பது கோடியை தாண்டியதாக விநியோகஸ்தர்கள் தரப்பு கூறியுள்ளது.
முதல்நாள் வசூல் 9.2 கோடிகள். பத்து கோடிகள் என்று வைத்துக் கொண்டாலும் ஆறு தினங்களில் ஐம்பது கோடியை தாண்டுமா என்பது நியாயமான சந்தேகம். காரணம், இரண்டு தினங்களுக்குப் பிறகு கணிசமான திரையரங்குகளிலிருந்து படம் துடக்கப்பட்டது, பார்வையாளர்களின் வருகையும் குறைந்தது.ஐம்பது கோடி...
வசூல் என்பது ஒட்டு மொத்த வசூலாக இருக்கும், தமிழக வசூலாக இருக்க வாய்ப்பில்லை என்பது நிபுணர்களின் கருத்து
அட்டகாசமான ஓபனிங்கை பெற்றடலும் நான்காவது நாளே ஆரம்பத்தின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது என்பதே உண்மை.
Comments
Post a Comment