27th of November 2013
சென்னை::ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுக்கும் அவருக்கும் காதால் இருப்பதாக கிசுகிசுக்கள் வருவது கோடம்பக்கத்தில் தற்போது சாதரணமான விஷயமாகிவிட்டது. அதிலும், இதுபோன்ற கிசுகிசுக்களை விளம்பரத்திற்காக ஆர்யாவே கிளப்பி விடுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதை மறுத்திருக்கும் ஆர்யா, விளம்பரத்திற்காக நான் எந்த கிசுகிசுக்களையும் பரப்பி விடுவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து கூறிய ஆர்யா, "என்னைப் பற்றி இதுபோன்ற கிசுகிசுக்கள் வருவதை என்னால் தடுக்க முடியாது. அதே சமயம் இதெற்கெல்லாம் பதில் சொல்லவும் எனக்கு நேரம் இல்லை. திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன். அது நடிகையாகவும் இருக்கலாம். சினிமாவில் நயன்தாரா எனக்கு பொருத்தமான ஜோடியாக இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன." என்று தெரிவித்துள்ளார்

Comments
Post a Comment