29th of November 2013
சென்னை::காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது இசையமைப்பாளர், ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவராக வலம் வரும் கருணாஸ், மீண்டும் தனது காமெடி மூலம் கலக்க வருகிறார்.
'காதலில் விழுந்தேன்', 'எப்படி மனசுக்குள் வந்தாய்' ஆகியப் படங்களை இயக்கிய பி.வி.பிரசாத், தற்போது 'சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தில் கருணாஸ் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காமெடி வேடத்தில் நடித்துள்ள கருணாஸின், காமெடி இந்த படத்தில் ரொம்பவே நன்றாக வந்துள்ளதாம். சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த படத்தொகுப்பாளர் வி.டி.விஜயன், கருணாஸின் காமெடிக் காட்சிகளைப் பார்த்து கருணாஸுக்கு பாராட்டு தெரிவித்தாராம்.

Comments
Post a Comment