11th of November 2013
சென்னை:: கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாகியுள்ளார் இந்தி நடிகை அம்ரியா. தமிழ் தெரியாததால் படப்பிடிப்பில் சிரமப்படுகிறார். தனுஷ் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். இது குறித்து அம்ரியா கூறியதாவது:–
எனக்கு தமிழ் தெரியாது. படப்படிப்பில் தினமும் வார்த்தைகள் கற்று வருகிறேன். சாப்பிட்டீங்களா எப்படி இருக்கீங்க போன்ற வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளேன். தமிழில் நான் பேச வேண்டிய வசனங்களை மெதுவாக சொல்ல வைத்து பதிவு செய்து கொள்கிறேன். பிறகு அதை இந்தியில் எழுதி வைத்து படிக்கிறேன்.
தனுஷ் தமிழ் கற்று தருகிறார். தமிழ் வார்த்தைகளை எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லி தருகிறார். மொழி பிரச்சினையால் எனக்குள்ள சிரமங்கள் அவருக்கு புரிந்துள்ளது.
இவ்வாறு அம்ரியா கூறினார்.

Comments
Post a Comment