22nd of November 2013சென்னை::மர்ம மனிதன் தாக்கியது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 19ம் தேதி பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் ஸ்ருதிஹாசன் புகார் அளித்துள்ளார். மர்ம மனிதரின் உருவம் ஸ்ருதிஹாசனின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளதால் அந்த நபரை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment