1st of November 2013
சென்னை::சகுனியில் அறிமுகமான ப்ரணித்தாவுக்கு தமிழில் வேறு வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கில் இரு சிறிய படங்களில் நடித்தார். கடும் முயற்சிக்குப் பிறகு பவன் கல்யாணின் அத்தாரின்டிக்கி தாரேதி படத்தில் இரண்டாவது நாயகி வேடம் கிடைத்தது.
இந்தப் படம்தான் இப்போது ஆந்திராவில் பட்டைய கிளப்புகிறது. முக்கியமாக மஹாதீரா படத்தின் வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது. இதுவரை எந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாத பவன் கல்யாண் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.
வசூலில் சாதனை படைத்த படத்தில் நடித்ததால் தனது புதிய படத்தில் ப்ரணித்தாவுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் ஜுனியர் என்டிஆர். ரபாஸா என்ற அந்தப் படத்தை சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். படத்தில் ப்ரணித்தாவுக்கு இரண்டாவது ஹீரோயின் வேடம். முதல் ஹீரோயின் சமந்தா.பவன் கல்யாண் படத்திலும் சமந்தாதான் பவனின் ஜோடி. ப்ரணித்தா இரண்டாவது ஹீரோயின்.

Comments
Post a Comment