பாலிவுட் கவர்ச்சி புயல் பூணம் பாண்டேவின் ஒரு குத்தாட்ட பாட்டுக்கு ரூ. 5 கோடி சம்பளம்!!!

27th of November 2013
சென்னை::இவரது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக வைத்து மாணவன் - ஆசிரியை இடையேயுள்ள உறவை கொச்சைப்படுத்தும் விதமாக 'நஷா' (போதை) என்ற திரைப்படம் இந்தியில் தயாரானது.

இந்த படம் ரிலீஸ் ஆனால் ஷெர்லின் சோப்ராவின் இடத்தை நான் நிச்சயமாக பிடித்து விடுவேன் என்று சவால் விட்ட பூணம் பாண்டே 'நஷா' திரைப்படம் வெளியான சுவடே தெரியாமல் முடங்கி விட்டதால் கடும் ஏமாற்றத்துக்குள்ளானார்.

அவர் எதிர்பார்த்த அளவு எந்த படவாய்ப்பும் வராததால், 'என்னாட... செய்யலாம்' என்று கையை பிசைந்துக் கொண்டிருந்த வேளையில் பிசைந்த வெறுங்கையில் பசையை தடவும் ஓர் அரிய வாய்ப்பு வந்து சேர்ந்துள்ளது.

கன்னட படத்தில் ஒரு பாட்டுக்கு 'தாராளம்' காட்டி குத்தாட்டம் போட்டால் 5 கோடி ரூபாய் தருவதற்கு தயார் என்று ஒரு தயாரிப்பாளர் கூறவே வாய்ப்பை நழுவ விடாமல் 'லபக்கிக் கொண்ட' பூணம் பாண்டே, 'இவ்வளவு பணம் பிரபல காநாயகிகளுக்கே சம்பளமாக கிடைக்காது. ஒரு ஆட்டம் தானே போட்டா போச்சு...' என்கிறார்.
மாடலிங் உலகில் கால்பதித்து கவர்ச்சியில் 'தாராள மனதுக்காரி' என்று குறுகிய காலத்தில் பெயர் வாங்கியவர், பூணம் பாண்டே.
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments