14th of November 2013
சென்னை::செல்வராகவன் இயக்த்தில் உருவாகியுள்ள 'இரண்டாம் உலகம்' படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகிறது. இதற்கிடையில் இப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிக
எப்போதும் போல ஆர்யாவிடம் காதலைப் பற்றியும், அனுஷ்காவிடம் கல்யாணத்தைப் பற்றியும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக ஆர்யாவின் பிரியாணி விவகாரம் பற்றியும் அனுஷ்காவிடம் கேட்டனர்.
அதேபோல், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்துள்ளார். ஆனால், படத்தை வெளியிட குறுகிய காலம் தான் உள்ளதால், அவர் பின்னணி இசை அமைத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்படத்தின் பின்னணி இசை பொருப்பை அனிருத் ஏற்றுக்கொண்டார். படத்தில் அனிருத் பின்னணி இசை மட்டுமே அமைத்திருக்கிறாரா அல்லது பாடல்கள் ஏதும் போட்டிருக்கிறாரா? என்ற கேள்வி பதில் அளித்த செல்வராகவன், அனிருத் இசையில் உருவான 3 சிறிய பாடல்கள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் இயக்குநர் செல்வராகவன், நடிகை அனுஷ்கா, நடிகர் ஆர்யா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.எப்போதும் போல ஆர்யாவிடம் காதலைப் பற்றியும், அனுஷ்காவிடம் கல்யாணத்தைப் பற்றியும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக ஆர்யாவின் பிரியாணி விவகாரம் பற்றியும் அனுஷ்காவிடம் கேட்டனர்.
அதேபோல், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்துள்ளார். ஆனால், படத்தை வெளியிட குறுகிய காலம் தான் உள்ளதால், அவர் பின்னணி இசை அமைத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்படத்தின் பின்னணி இசை பொருப்பை அனிருத் ஏற்றுக்கொண்டார். படத்தில் அனிருத் பின்னணி இசை மட்டுமே அமைத்திருக்கிறாரா அல்லது பாடல்கள் ஏதும் போட்டிருக்கிறாரா? என்ற கேள்வி பதில் அளித்த செல்வராகவன், அனிருத் இசையில் உருவான 3 சிறிய பாடல்கள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments
Post a Comment