என்றென்றும் புன்னகை Pics !!!

31st of October 2013சென்னை::ஜீவா, திரிஷா, வினய், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் 'என்றென்றும் புன்னகை'. 'வாமனன்' படத்துக்கு பிறகு அஹமத் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது. மும்பை, டெல்லி, சென்னையிலும் படப்பிடிப்புகள் நடந்து இப்போது மு-ழு ஷூட்டிங்கும் முடிந்துள்ளது. விரைவில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை அஹமத் தொடங்குவார். நீண்ட பிரேக்கிற்கு பிறகு தனது படம் வெளியாக உள்ளதால் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார் ஜீவா.
tamil matrimony_HOME_468x60.gif

Comments