சென்னை::அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் ப்ரணிதா. அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் கமிட்டானபோது, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய கலக்கு கலக்கப்போகிறார் என்று அனைவராலும் ஆரூடம் சொல்லப்பட்டவர். ஆனால், சகுனி ப்ளாப் ஆனதால், அதன்பிறகு ப்ரணிதாவுக்கு ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை குத்தி வழியனுப்பி விட்டது கோடம்பாக்கம்.
அதனால் கன்னட, தெலுங்கு படங்களில் நடித்த ப்ரணிதா, கவர்ச்சி எனக்கு செட்டாகாது. அதனால் டீசன்டான நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்கவே விரும்புகிறேன் என்று ஆரம்பத்தில் கீறல் விழுந்த ரெக்கார்ட் போன்று பேசி வந்தவர், இப்போது அதிலிருந்து விடுபட்டு கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று நாக்கை மாற்றி போட்டு பேசி வருகிறார்.
கவர்ச்சியில் உங்களது லிமிட் எதுவரை? என்று கேட்டவர்களிடத்தில், லிமிட்டை நான் வகுக்க மாட்டேன். கதையும், இயக்குனர்களும்தான முடிவு செய்ய வேண்டும். அப்படி சரியான கமர்சியல் படவாய்ப்புகள் கிடைத்தால் தமன்னாவையெல்லாம் மிஞ்சுற அளவுக்கு கிளாமரை வாரி வழங்க தயாராகி விட்டேன். குறிப்பாக பிகினி உடையணிந்து நடிக்கவும் நான் ரெடி. எனக்கு சான்ஸ் தர தயாரிப்பாளர்கள்தான் ரெடியாக வேண்டும் என்கிறார் ப்ரணிதா.

Comments
Post a Comment